சா்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜுலை 27ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10ம்தேதி வரை மாமல்லபுரத்தில் நடக்க இருக்கிறது. இதில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட…
View More செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னை விமான நிலையத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வுChess Olympiad
44வது செஸ் ஒலிம்பியாட்; தானாக விலகிய சீனா!
மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சீனா பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி அடுத்த மாதம், ஜூலை 28-ஆம் தேதி முதல்…
View More 44வது செஸ் ஒலிம்பியாட்; தானாக விலகிய சீனா!செஸ் குறித்து விழிப்புணர்வு: தமிழக அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுவதையொட்டி, செஸ் விளையாட்டு போட்டி குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளை நடத்தவும் ரூ.1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு…
View More செஸ் குறித்து விழிப்புணர்வு: தமிழக அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடுசெஸ் ஒலிம்பியாட் போட்டி; பயிற்சிகள் தொடக்கம்
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் B குழுவினருக்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில்…
View More செஸ் ஒலிம்பியாட் போட்டி; பயிற்சிகள் தொடக்கம்செஸ் ஒலிம்பியாட்; வணக்கம் சொல்லும் குதிரை
சென்னை மாமல்லபுரத்தில் நடக்க இருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அகில இந்தியச் சதுரங்க கூட்டமைப்பினர் இணைந்து வெளியிட்டனர். அதில், முதலமைச்சரின் ஆலோசனைக்கு இணங்க உருவாக்கப்பட்டுள்ள சின்னம் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு. வரலாறுகளைத் திரும்பிப் பார்க்க…
View More செஸ் ஒலிம்பியாட்; வணக்கம் சொல்லும் குதிரைதமிழரின் அடையாளத்துடன் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை வெளியீடு
சென்னை மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பினர் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி அடுத்த…
View More தமிழரின் அடையாளத்துடன் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை வெளியீடுசெஸ் ஒலிம்பியாட் – தயாராகும் போக்குவரத்துத்துறை
சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளதையொட்டி போதுவரத்துத்துறை மற்றும் சாலை பாதுகாப்புத்துறை போக்குவரத்திற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட்…
View More செஸ் ஒலிம்பியாட் – தயாராகும் போக்குவரத்துத்துறைசெஸ் ஒலிம்பியாட் போட்டி; முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ரூ.10 கோடி
தமிழ்நாட்டில் முதன்முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ரூ.10 கோடி விடுவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி முதல்…
View More செஸ் ஒலிம்பியாட் போட்டி; முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ரூ.10 கோடிசாதனை புத்தகத்தில் இடம்பெறவுள்ள செஸ் ஒலிம்பியாட்
வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமால்லபுரத்தில் 44 வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பொது பிரிவில் 189 அணிகள் மற்றும்…
View More சாதனை புத்தகத்தில் இடம்பெறவுள்ள செஸ் ஒலிம்பியாட்செஸ் ஒலிம்பியாட் – ஒருங்கிணைப்பு குழு அமைத்து உத்தரவு
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஒருங்கிணைப்பு குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை…
View More செஸ் ஒலிம்பியாட் – ஒருங்கிணைப்பு குழு அமைத்து உத்தரவு