எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு விசாரணை: தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாநகராட்சிகளின் டெண்டர் முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னை, கோவை மாநகராட்சி…

View More எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு விசாரணை: தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!

தமிழ்நாடு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கடந்த 2016 ஆம் ஆண்டு தொடரப்பட்ட தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில்…

View More அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!

அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரிய வழக்கு-இன்று மதியம் விசாரணை

அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு இன்று மதியம் 3 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக…

View More அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரிய வழக்கு-இன்று மதியம் விசாரணை

ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை வழங்க நீதிமன்றம் உத்தரவு

மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்புக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   முந்தைய அதிமுக ஆட்சிகாலத்தில் சென்னை மற்றும்…

View More ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை வழங்க நீதிமன்றம் உத்தரவு

அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரிய மனு – உயர் நீதிமன்றம் நாளை விசாரணை

அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்,…

View More அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரிய மனு – உயர் நீதிமன்றம் நாளை விசாரணை

சினிமா சண்டைக் காட்சிகள் வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளின்போது ஆயுதங்கள் மற்றும் ரத்தம் குறித்த எச்சரிக்கை வாசகங்களை இடம்பெற உத்தரவிட கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை கொளத்தூரைச் சேர்ந்த…

View More சினிமா சண்டைக் காட்சிகள் வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில், வழக்கறிஞர்களாக இருந்த என்.மாலா, சுந்தர்…

View More சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 8 பேர் பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 8 பேர் இன்று பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஜி.…

View More சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 8 பேர் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நாளை பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேர் நிரந்தர நீதிபதிகளாக நாளை பதவியேற்கவுள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சதிக்குமார், கே.முரளிசங்கர், ஆர்.என். மஞ்சுளா,…

View More சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நாளை பதவியேற்பு

திருவண்ணாமலையில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி சிலை வைக்க தடை

திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. திருவண்ணமலையில் கிரிவல பாதையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்து,…

View More திருவண்ணாமலையில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி சிலை வைக்க தடை