சென்னையில் தொடர் கனமழையால் 14விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்…
View More கொட்டித் தீர்க்கும் கனமழை – சென்னையில் 14 விமானங்களின் சேவை பாதிப்பு!