சென்னை பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் சாலையில் நடந்து சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
View More பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் சாலை வலம்..!#Chennai
சென்னை வெளிவட்டச் சாலை, பொதுச் சொத்தா..? தனியார் இலாபக் கருவியா..? – வேல்முருகன்…!
சென்னை வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை நீளும் வெளிவட்டச் சாலையை நீண்டகால வருமான உரிமையுடன் தனியாரிடம் ஒப்படைக்க முயற்சிப்பது மிகுந்தக் கவலைக்குரியது என்று தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
View More சென்னை வெளிவட்டச் சாலை, பொதுச் சொத்தா..? தனியார் இலாபக் கருவியா..? – வேல்முருகன்…!சென்னை வண்டலூர் & மீஞ்சூர் சாலை தனியாருக்கு வழங்கும் திமுக அரசின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்! – அன்புமணி
சென்னை வண்டலூர் & மீஞ்சூர் இடையிலான வெளிவட்டச் சாலையை தனியாருக்கு வழங்குவதற்காக திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More சென்னை வண்டலூர் & மீஞ்சூர் சாலை தனியாருக்கு வழங்கும் திமுக அரசின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்! – அன்புமணிசென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…!
சென்னையில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…!மெட்ரோ ரயிலில் மற்றவர்களுக்கு இடையூறு செய்தால் அபராதம்! – சென்னை மெட்ரோ நிர்வாகம்
மெட்ரோ ரயிலில் விதிகளை மீறி மற்றவர்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
View More மெட்ரோ ரயிலில் மற்றவர்களுக்கு இடையூறு செய்தால் அபராதம்! – சென்னை மெட்ரோ நிர்வாகம்எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு…!
தமிழ் நாடு முதலமைச்சர் விஜய், சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
View More எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு…!கடலோர காற்றழுத்த தாழ்வு பாதை: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம்
தமிழ் நாட்டில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More கடலோர காற்றழுத்த தாழ்வு பாதை: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு…!
சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு…!சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் : 41 மின்சார இரயில் சேவை ரத்து…!
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இருமார்கங்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 03.30 வரை 41 மின்சார இரயில் சேவை ரத்து செய்யபட்டுள்ளது
View More சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் : 41 மின்சார இரயில் சேவை ரத்து…!GOLD RATE: தங்கம் விலை உயர்வு – இன்றைய நிலவரம் என்ன…?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
View More GOLD RATE: தங்கம் விலை உயர்வு – இன்றைய நிலவரம் என்ன…?