திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்பு!

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்பு!

சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்…!

சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்…!

இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

View More இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – தமிழ் திரையுகினர் பங்கேற்பு…!

சென்னையில் இன்று நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

View More நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – தமிழ் திரையுகினர் பங்கேற்பு…!

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தென்காசி,குமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

View More தென்காசி,குமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை…!

GOLD RATE : இன்றும் உயர்ந்த தங்கம் விலை – நிலவரம் என்ன…?

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது.

View More GOLD RATE : இன்றும் உயர்ந்த தங்கம் விலை – நிலவரம் என்ன…?

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு..!

சென்னையில் இன்று மாலை/இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு..!

நாடுமுழுவதும் 75 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

நாடுமுழுவதும் புணரமைக்கப்பட்ட 75 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

View More நாடுமுழுவதும் 75 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!