சென்னை வெளிவட்டச் சாலை, பொதுச் சொத்தா..? தனியார் இலாபக் கருவியா..? – வேல்முருகன்…!

சென்னை வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை நீளும் வெளிவட்டச் சாலையை நீண்டகால வருமான உரிமையுடன் தனியாரிடம் ஒப்படைக்க முயற்சிப்பது மிகுந்தக் கவலைக்குரியது என்று தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

View More சென்னை வெளிவட்டச் சாலை, பொதுச் சொத்தா..? தனியார் இலாபக் கருவியா..? – வேல்முருகன்…!