சாட்ஜிபிடி உதவியுடன் வீட்டுப்பாடம் எழுதி ஆசிரியரிடம் சிக்கிய மாணவன் – ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்ட நகைச்சுவை ட்வீட்!
7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் சாட்ஜிபிடி பயன்படுத்தி வீட்டுப்பாடம் எழுதி ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டதற்கு, ’வருங்காலத்திற்கு வரவேற்கிறேன்’ என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தொழிநுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள AI...