பிரேசிலில் பெண் ஒருவர் மரணமடைந்தவரை வங்கிக்குக் அழைத்து சென்று கடன் பெற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் பெண் ஒருவர், தனது 68 வயதான உறவினரை வங்கிக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வந்து,…
View More இறந்தவரை வங்கிக்குக் அழைத்து சென்று கடன் பெற முயன்ற பெண்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!brazil
56 ஆண்டுகளாக மூதாட்டியின் வயிற்றில் இருந்த ‘இறந்த’ குழந்தை… நடந்தது என்ன..?
பிரேசில் நாட்டில் 81 வயதான மூதாட்டியின் வயிற்றில் சுமார் 56 ஆண்டுகளாக இருந்த இறந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் நீக்கினர். சிகிச்சைக்கு பின்னர் உடலில் ஏற்பட்ட தொற்று காரணாமாக அவர் உயிரிழந்துள்ளார்.…
View More 56 ஆண்டுகளாக மூதாட்டியின் வயிற்றில் இருந்த ‘இறந்த’ குழந்தை… நடந்தது என்ன..?தலையில் துப்பாக்கி தோட்டாவுடன் 4 நாட்களாக நடமாடிய பிரேசில் இளைஞர்..!
பிரேசில் நாட்டை சேர்ந்த மேடியஸ் பேசியா என்ற இளைஞரின் தலையில் குண்டு பாய்ந்தது தெரியாமல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்திருக்கிறார். பிரேசில் நாட்டை சேர்ந்த மேடியஸ் பேசியா என்ற இளைஞர் (21) மருத்துவம் பயின்று வருகிறார்.…
View More தலையில் துப்பாக்கி தோட்டாவுடன் 4 நாட்களாக நடமாடிய பிரேசில் இளைஞர்..!பிரேசில் நிலச்சரிவுக்கு 36 பேர் பலி..! மீட்பு பணிகள் தீவிரம்..!
பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேசிலில்…
View More பிரேசில் நிலச்சரிவுக்கு 36 பேர் பலி..! மீட்பு பணிகள் தீவிரம்..!பிரேசிலில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழப்பு
பிரேசிலின் தென்கிழக்கு கடலோரப் பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் சாவ் பாலோ மாகாணத்தில் கடலோரப் பகுதிகளில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம்…
View More பிரேசிலில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழப்புபிரேசில் கார்னிவல் திருவிழா – அலங்கார உடைகளில் அணிவகுத்த செல்லப்பிராணிகள்
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற கார்னிவல் திருவிழாவில், நூற்றுக்கணக்கான நாய்கள் வித்தியாசமான உடைகளில், அணிவகுத்துச் சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தன. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் கார்னிவல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு வேடங்கள்…
View More பிரேசில் கார்னிவல் திருவிழா – அலங்கார உடைகளில் அணிவகுத்த செல்லப்பிராணிகள்பிரேசில் அரசு அலுவலகங்களில் வன்முறை – காவல்துறையை குற்றம்சாட்டும் அதிபர்
பிரசில் நாட்டில் அதிபர் மாளிகை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் நடந்துள்ள வன்முறை சம்பவங்களுக்கு காவல்துறையே காரணம் என அந்நாட்டு அதிபர் லூலா டா சில்வா தெரிவித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் பிரேசில் நாட்டில்…
View More பிரேசில் அரசு அலுவலகங்களில் வன்முறை – காவல்துறையை குற்றம்சாட்டும் அதிபர்பிரேசில் அதிபர் மாளிகை மீது தாக்குதல் – உலக தலைவர்கள் கண்டனம்
பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆதரவாளர்கள் போலீஸ் தடுப்புகளை மீறி நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்திற்குள் நுழைந்தனர். இதனால் அங்கு உச்சக்கட்ட குழப்பம் உருவாகியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு…
View More பிரேசில் அதிபர் மாளிகை மீது தாக்குதல் – உலக தலைவர்கள் கண்டனம்பிரேசில் நாடாளுமன்ற வன்முறை; பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடன் கண்டனம்
பிரேசில் நாடாளுமன்ற வன்முறைக்கு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரேசிலில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வி அடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா…
View More பிரேசில் நாடாளுமன்ற வன்முறை; பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடன் கண்டனம்கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவால் காலமானார்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் பீலே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 82. தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில்…
View More கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவால் காலமானார்