அமெரிக்க அதிபர் ஜோ படைன் வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2023-ம் ஆண்டு ஜி-20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. இதனை முன்னிட்டு ஜி-20 நாடுகளின் பிரிதிநிதிகள் இந்தியாவிற்கு…
View More அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வர உள்ளதாக தகவல்!america president
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் வாயிலாக பேசினார். அப்போது இரு தலைவர்களும்…
View More அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் அதரடி சோதனை!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் 13 மணி நேரம் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் அதிடி சோதனை நடத்தினர். இதில் 6 முக்கிய ரகசிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன்…
View More அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் அதரடி சோதனை!பிரேசில் நாடாளுமன்ற வன்முறை; பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடன் கண்டனம்
பிரேசில் நாடாளுமன்ற வன்முறைக்கு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரேசிலில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வி அடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா…
View More பிரேசில் நாடாளுமன்ற வன்முறை; பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடன் கண்டனம்பைடன் நிர்வாகம் குறித்து கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்
அமெரிக்காவின் ஒஹிகோவில் நடைபெற்ற பேரணியில் அதிபர் பைடனின் நிர்வாகம் குறித்து டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார். வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய பின்பு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதன்முறையாக பேரணியில் கலந்து…
View More பைடன் நிர்வாகம் குறித்து கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்துப்பாக்கி வன்முறை கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடுமையான சட்டம்
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தை அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். துப்பாக்கி வன்முறையை தடுப்பதற்காக முதல் கட்டமாக…
View More துப்பாக்கி வன்முறை கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடுமையான சட்டம்தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்!
தமிழ் மக்கள் உள்பட மியான்மர், நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இன்று புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில், தெற்கு ஆசியாவில் உள்ள…
View More தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்!