நான் வெற்றி பெற்றதும் தேவகோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்படும்: ஹெச். ராஜா!

நான் வெற்றி பெற்றதும், தேவகோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணி 3 மாதத்திற்குள் தொடங்கப்படும் என்று காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் பேசிய அவர், காரைக்குடி…

View More நான் வெற்றி பெற்றதும் தேவகோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்படும்: ஹெச். ராஜா!

திமுக ஆட்சிக்கு வந்தால், மக்களின் சொத்துக்கள் பறிபோகும்: சி.டி. ரவி!

திமுக ஆட்சிக்கு வந்தால், மக்களின் சொத்துக்கள் பறிபோகும் என்று பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதியில் பாஜக சார்பில் பூண்டி வெங்கடேசன் போட்டியிடுகிறார். தொகுதிக்குட்பட்ட செங்கிப்பட்டி…

View More திமுக ஆட்சிக்கு வந்தால், மக்களின் சொத்துக்கள் பறிபோகும்: சி.டி. ரவி!

காங்கிரஸ் கட்சியின், மாநில மனித உரிமை செயலாளர் செல்வராணி பாஜகவில் இணைந்தார்!

காங்கிரஸ் கட்சியின், மாநில மனித உரிமை செயலாளர் செல்வராணி, அந்தக் கட்சியில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இன்று இணைந்தார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில், பாஜக சார்பில் அந்த கட்சியின் மாநில…

View More காங்கிரஸ் கட்சியின், மாநில மனித உரிமை செயலாளர் செல்வராணி பாஜகவில் இணைந்தார்!

தேர்தல் பரப்புரைக்காக வருகிற 30-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை!

தேர்தல் பரப்புரைக்காக வருகிற 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளதாக பாஜாகாவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். உதகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் நரேந்திர மோடி…

View More தேர்தல் பரப்புரைக்காக வருகிற 30-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை!

பாஜகவினரை கொரோனா நெருங்காது!

பாஜாகவினர் கடுமையாக உழைப்பதால் அவர்களுக்குக் கொரோனா நோய்த் தொற்று வராது என்று குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ கோவிந்த் பட்டேல் கூறியுள்ளார். அகமதாபாத்தில் உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை மற்றும் கிரிக்கெட் போட்டிகளால் மாநிலத்தில் கொரோன…

View More பாஜகவினரை கொரோனா நெருங்காது!

பாஜகவை எதிரிக்கட்சி என ஸ்டாலின் விமர்சித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல: குஷ்பு

பாஜகவை எதிரிக்கட்சி என ஸ்டாலின் விமர்சித்திருப்பது ஏற்கத் தக்கதல்ல என பாஜக வேட்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். இந்நிலையில், எல்டாம்ஸ் சாலையில் அவர்…

View More பாஜகவை எதிரிக்கட்சி என ஸ்டாலின் விமர்சித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல: குஷ்பு

“உங்கள் ஊழல் விளையாட்டு தொடராது” – மமதாகவுக்கு பிரதமர் எச்சரிக்கை!

மேற்கு வங்க முதல்வரான மமதா பானர்ஜியின் உண்மையான முகம் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னரே மாநில மக்களுக்குத் தெரிந்திருந்தால், மக்களால் நிச்சயம் அவர் புறக்கணிக்கப்பட்டிருப்பார் எனப் பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பரப்புரையில்…

View More “உங்கள் ஊழல் விளையாட்டு தொடராது” – மமதாகவுக்கு பிரதமர் எச்சரிக்கை!

பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தேர்தல் பரப்புரை!

தாராபுரம் சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் எல்.முருகன், பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வேட்பாளராகப் போட்டியிடும் நிலையில், தீவிர வாக்கு சேகரிப்பில்…

View More பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தேர்தல் பரப்புரை!

பிரதமர் உட்பட 7 மத்திய அமைச்சர்கள் , 2 மாநில முதலமைச்சர்கள் தமிழகத்தில் வாக்கு சேகரிப்பு!

தமிழக சட்டப் பேரவை தேர்தல் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி உட்பட 7 மத்திய அமைச்சர்கள் , 2 மாநில முதலமைச்சர்கள் என 30 பேர் பாஜக…

View More பிரதமர் உட்பட 7 மத்திய அமைச்சர்கள் , 2 மாநில முதலமைச்சர்கள் தமிழகத்தில் வாக்கு சேகரிப்பு!

கோவை தெற்கில் கமல்ஹாசன் வெற்றிபெறமுடியாது: எல்.முருகன் பேச்சு

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனால் நிச்சயமாக வெற்றிபெற முடியாது என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையத்தில் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய…

View More கோவை தெற்கில் கமல்ஹாசன் வெற்றிபெறமுடியாது: எல்.முருகன் பேச்சு