நான் வெற்றி பெற்றதும் தேவகோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்படும்: ஹெச். ராஜா!
நான் வெற்றி பெற்றதும், தேவகோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணி 3 மாதத்திற்குள் தொடங்கப்படும் என்று காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் பேசிய அவர், காரைக்குடி...