பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (வெள்ளிக்கிழமை) எண்ணப்படுகின்றன.
View More பீகாரில் இன்று வாக்கு எண்ணிக்கை – ஆட்சியை கைப்பற்றப்போவது யார்?Bihar
”இந்திய கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” – தேஜஸ்வி யாதவ் உறுதி..!
பீகாரில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் என்.டி.ஏ கூட்டணிக்கு சாதகமாக வெளிவந்துள்ள நிலையில் இந்திய கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று ஆர்.டி.ஜே கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
View More ”இந்திய கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” – தேஜஸ்வி யாதவ் உறுதி..!பீகார் சட்டமன்ற தேர்தல் : மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவு!
பீகாரில் இரண்டாம் கட்ட வாக்குபதிவு நடைபெற்று வரும் நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
View More பீகார் சட்டமன்ற தேர்தல் : மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவு!பீகார் சட்டமன்ற தேர்தல் : மதியம் 1 மணி நிலவரப்படி 47.62% வாக்குகள் பதிவு!
பீகார் சட்டமன்ற தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி, 47.62 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
View More பீகார் சட்டமன்ற தேர்தல் : மதியம் 1 மணி நிலவரப்படி 47.62% வாக்குகள் பதிவு!பீகார் சட்டமன்ற தேர்தல் – காலை 11 மணி நிலவரப்படி 31.38 % வாக்குகள் பதிவு!
பீகார் சட்டமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 31.38 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
View More பீகார் சட்டமன்ற தேர்தல் – காலை 11 மணி நிலவரப்படி 31.38 % வாக்குகள் பதிவு!பீகார் சட்டமன்ற தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி 14.55% வாக்குகள் பதிவு!
பீகார் சட்டமன்ற தேர்தலில் 14.55 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
View More பீகார் சட்டமன்ற தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி 14.55% வாக்குகள் பதிவு!பீகாரில் இறுதி கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!
பீகாரில் 122 சட்டமன்ற தொகுதிகளில் இறுதி கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
View More பீகாரில் இறுதி கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!பீகார் தேர்தல் | 122 சட்டமன்ற தொகுதிகளில் இன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு!
பீகாரில் 122 தொகுதிகளில் இன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
View More பீகார் தேர்தல் | 122 சட்டமன்ற தொகுதிகளில் இன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு!பீகார் தேர்தல் : வாக்குப்பதிவு தரவுகளை வெளியிடவில்லை – தேர்தல் ஆணையத்தின் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு…!
பீகாரில் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகும், வாக்காளர்களின் பாலின வாரியான தரவை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை என்று ஆர்டிஜே கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்
View More பீகார் தேர்தல் : வாக்குப்பதிவு தரவுகளை வெளியிடவில்லை – தேர்தல் ஆணையத்தின் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு…!சட்டமன்ற தேர்தல் | பீகாரில் 122 தொகுதிகளில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு!
பீகாரில் 122 தொகுதிகளில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
View More சட்டமன்ற தேர்தல் | பீகாரில் 122 தொகுதிகளில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு!
