காங்கிரஸ் கட்சியின் மாநாட்டின், முழுமையான விளம்பரத்தில் நாட்டின் முதல் கல்வி அமைச்சரும், சுதந்திரப் போராட்ட வீரருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் படம் இடம்பெறாதது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்டுள்ளது. காங்கிரஸ்…
View More விளம்பரத்தில் மிஸ்ஸான தலைவர்கள் – மன்னிப்பு கேட்ட காங்கிரஸ்!