ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட், ரோகித் சர்மா முன்னேற்றம்!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி ஆறாம் இடத்துக்கு முன்னேற்றியுள்ளார். 8வது இடத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா உள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒரு நாள் போட்டி...