ஒடிசாவில் சர்வதேச மணல் சிற்பக் கலை விழா தொடக்கம்!
ஒடிசாவில் 13-வது சர்வதேச மணல் சிற்பக் கலை விழா தொடங்கியது. சந்திரபாகா கடற்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற கலாச்சார நிகழ்வான சர்வதேச மணல் சிற்பக் கலை திருவிழாவின் 13வது நிகழ்வு ஒடிசாவின் புரியில் வெள்ளிக்கிழமை...