சென்னை காலநிலை செயல்திட்டத்தை தமிழில் வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என மாநகராட்சிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More சென்னை காலநிலை செயல்திட்டத்தை தமிழில் வெளியிட்டு கருத்து கேட்க வேண்டும் – அன்புமணி