திட்டமிட்டபடி பள்ளிகள் நாளை மறுநாள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோடை விடுமுறை முடிந்து வரும் 13-ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திட்டமிட்டபடி…
View More திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறப்புAnbil Mahesh Poyyamozhi
“எண்ணும் எழுத்தும் திட்டம்” 13ம் தேதி துவக்கம்
எண்ணும் எழுத்தும் திட்டத்தை வரும் 13-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்…
View More “எண்ணும் எழுத்தும் திட்டம்” 13ம் தேதி துவக்கம்அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்- அமைச்சர் விளக்கம்
அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இந்த கல்வியாண்டு முதல் நடைபெறாது…
View More அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்- அமைச்சர் விளக்கம்குஜராத்தில் நடைபெறும் கல்வி அமைச்சர்கள் மாநாடு; புறக்கணித்த தமிழ்நாடு
குஜராத்தில் இன்றும் நாளையும் 2 நாட்கள் மாநாடு நடைபெற்று வருகிறது இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி பங்கேற்கவில்லை. இன்றும் நாளையும் குஜராத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர…
View More குஜராத்தில் நடைபெறும் கல்வி அமைச்சர்கள் மாநாடு; புறக்கணித்த தமிழ்நாடு‘மாணவர்களுக்கு TC ஏதும் வழங்கப்படவில்லை’ – அமைச்சர் அன்பில் மகேஷ்
ஏற்கனவே சேட்டைகளில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இனி தவறிழைக்கும் மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தும் என்றும், நிலைமை கைமீறி சென்றால் மாற்றுச்சான்றிதழ் வழங்க அரசு தயங்காது என பள்ளிக்கல்வி துறை…
View More ‘மாணவர்களுக்கு TC ஏதும் வழங்கப்படவில்லை’ – அமைச்சர் அன்பில் மகேஷ்‘பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த 1,300 கோடி’ – அமைச்சர் அன்பில் மகேஷ்
வரும் கல்வியாண்டில் பள்ளிகளின் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்த 1,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், கண்டர மாணிக்கத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளி கட்டடத்தை…
View More ‘பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த 1,300 கோடி’ – அமைச்சர் அன்பில் மகேஷ்சட்டப்பேரவையில் கண்கலங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ்
தஞ்சை தேர் விபத்தில் பள்ளி மாணவர் மரணமடைந்தது தொடர்பாக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கண்கலங்கியபடி உருக்கமாக பேசினார். சட்டப்பேரவையில் களிமேடு விபத்து தொடர்பாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், அதிகாலை…
View More சட்டப்பேரவையில் கண்கலங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ்‘நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது’- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
ஜீலை 17-ஆம் தேதி, நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சியில் பாப்பா குறிச்சி பகுதிக்கு, புதிய பேருந்து வழித்தட சேவையை,…
View More ‘நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது’- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிபாலியல் புகார்; பெண் ஆசிரியர் தலைமையில் மேலாண்மை குழு
பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரிக்க, அனைத்து பள்ளிகளிலும் வரும் காலங்களில் பெண் ஆசிரியர் தலைமையில் மேலாண்மை குழு அமைக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்துள்ளார். கோவை காளப்பட்டி பகுதியில்…
View More பாலியல் புகார்; பெண் ஆசிரியர் தலைமையில் மேலாண்மை குழுமக்கள் பள்ளி திட்டம் பற்றி நாளை முக்கிய அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்
மக்கள் பள்ளி திட்டம் குறித்து, முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடு வார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரி வித்துள்ளார். சென்னை கிண்டியில் அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…
View More மக்கள் பள்ளி திட்டம் பற்றி நாளை முக்கிய அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்