ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் போது, பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி…
View More பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்Anbil Mahesh Poyyamozhi
பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார்: அமைச்சர் அன்பில் மகேஸ்
1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது தொடர்பாக முதலமைச்சரே முடிவெடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான…
View More பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார்: அமைச்சர் அன்பில் மகேஸ்பள்ளிகள் திறப்பால் பெற்றோர், மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்: அன்பில் மகேஸ்
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள், அனைத்து பள்ளிகளிலும் கடைப்பிடிக்கப்படும் என்பதால், பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். பள்ளிகள் நாளை திறக்கப்படுவதையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன்…
View More பள்ளிகள் திறப்பால் பெற்றோர், மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்: அன்பில் மகேஸ்ஆன்லைன் கல்வி தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: அமைச்சர் அன்பில் மகேஷ்
ஆன்லைன் கல்வி தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பிளஸ் டு மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருடன்…
View More ஆன்லைன் கல்வி தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: அமைச்சர் அன்பில் மகேஷ்பள்ளி கல்வி இயக்குனர் பொறுப்பு: அமைச்சர் பதில்!
பள்ளி கல்வித் துறை இயக்குனர் பொறுப்பு குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளி கல்வித் துறை அமைச்சர்…
View More பள்ளி கல்வி இயக்குனர் பொறுப்பு: அமைச்சர் பதில்!பொதுத் தேர்வு ரத்து செய்ய வாய்ப்பில்லை : அன்பில் மகேஷ்
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து 2 நாளாக பள்ளிக்…
View More பொதுத் தேர்வு ரத்து செய்ய வாய்ப்பில்லை : அன்பில் மகேஷ்12ம் வகுப்பு தேர்வு குறித்து விரைவில் நல்ல முடிவு : அன்பில் மகேஷ்
12ம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை…
View More 12ம் வகுப்பு தேர்வு குறித்து விரைவில் நல்ல முடிவு : அன்பில் மகேஷ்அண்ணா நூலகத்தை சீரமைக்க நடவடிக்கை: அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகம் பராமரிக்கப்படாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அண்ணா நினைவுநூற்றாண்டு நூலகத்தில் இன்று ஆய்வு நடத்தினார்.…
View More அண்ணா நூலகத்தை சீரமைக்க நடவடிக்கை: அன்பில் மகேஷ் பொய்யாமொழி!12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து ஆலோசனை: அமைச்சர் அன்பில் மகேஷ்!
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து, நாளை மறுநாள் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்கு காரணமாக, 10 ஆம் வகுப்பு…
View More 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து ஆலோசனை: அமைச்சர் அன்பில் மகேஷ்!