உலக சுகாதார அமைப்பு கொரோனாவின் தொடக்கம் குறித்து அமெரிக்காவிடம் விசாரணை நடத்த வேண்டும் என சீனா உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து உலகம்…
View More கொரோனா தோற்றம்; அமெரிக்கா மீது விசாரணை தேவை – சீனா வலியுறுத்தல்!America
இந்தியாவிற்கு உதவி கரம் நீட்டிய சர்வதேச நாடுகள்!
கொரோனா 2வது அலையால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றன. கொரோனா 2வது அலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு, ஆக்ஸிஜன் தேவை, முன் எப்போதும்…
View More இந்தியாவிற்கு உதவி கரம் நீட்டிய சர்வதேச நாடுகள்!இந்தியாவிற்கு 4.5லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதி
இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவிற்கு 4.5லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்ளிட்ட…
View More இந்தியாவிற்கு 4.5லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதிநாய்களின் மோப்ப சக்தி மூலம் கொரோனாவை கண்டறிய முடியுமா?
நாய்களின் மோப்ப சக்தி மூலம், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளில் இருந்து, நோய்த்தொற்றை கண்டறிய முடியும் என்பதை பென்சில்வேனியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் தெரிவித்ததாவது, “இந்த…
View More நாய்களின் மோப்ப சக்தி மூலம் கொரோனாவை கண்டறிய முடியுமா?ராவுல் காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்க சிஐஏ சதி !
கியூபா புரட்சியாளர்களில் முக்கியமானவர், அதிபர் மற்றும் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்த ராவுல் காஸ்ட்ரோவையும் கொல்ல 1960-ம் ஆண்டு அமெரிக்கா உளவுத் துறையான சிஐஏ சதித் திட்டம் தீட்டிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.…
View More ராவுல் காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்க சிஐஏ சதி !துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த புதிய உத்தரவை பிறப்பித்தார் ஜோ பைடன்!
அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பகுதிகிளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.…
View More துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த புதிய உத்தரவை பிறப்பித்தார் ஜோ பைடன்!உலக கோடிஸ்வரர் பட்டியலில் இடம்பெற்ற 18 வயது இளைஞர்!
உலக கோடிஸ்வரர்களின் பட்டியலை பிரபல ஃபோர்ப்ஸ் நாளிதழ் சமீபத்தில் வெளியிட்டது. அதில் உலகில் மிக இளம் வயதில் பணக்காரராக அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் இடம்பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் நாளிதழ் தனது 35-வது ஆண்டு…
View More உலக கோடிஸ்வரர் பட்டியலில் இடம்பெற்ற 18 வயது இளைஞர்!அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி : அதிபர் ஜோ பைடன்
அமெரிக்காவில் வரும் 19ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதல்…
View More அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி : அதிபர் ஜோ பைடன்போர்களுக்கு எதிரான ‘நப்ளம்’ சிறுமியின் பிறந்தநாள்!
அணுகுண்டால் பாதிக்கப்பட்டு அவள் அழுத புகைப்படத்தை இன்று யார் பார்த்தாலும் கண்கலங்கிவிடுவார்கள். ஆனால் தான் சிந்திய ஒவ்வொரு துளி கண்ணீரையும் வைரங்களாக மாற்றி இன்று போரால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு எதிராக போராடி வரும் ‘நப்ளம்’…
View More போர்களுக்கு எதிரான ‘நப்ளம்’ சிறுமியின் பிறந்தநாள்!அமெரிக்க நாடாளுமன்றம் மீது தாக்குதல் – கமலா ஹாரிஸ் கண்டனம்
அமெரிக்க நாடாளுமன்றம் தாக்கப்பட்டதில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டல் கட்டிடத்தின் மீது அடையாளம் தெரியாத நபர் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி வில்லியம்…
View More அமெரிக்க நாடாளுமன்றம் மீது தாக்குதல் – கமலா ஹாரிஸ் கண்டனம்