அமெரிக்கா-ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது என ஈரான் தெரிவித்துள்ளது.
View More போர் நிறுத்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து…? – அமெரிக்காவின் கூற்றுக்கு ஈரான் மறுப்பு…!#America
மீண்டும் இராணுவ நடவடிக்கைக்கு தயார் ; ஈரானுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி எச்சரிக்கை…!
சமாதான ஒப்பந்தம் ஒன்றை ஈரான் எட்டத் தவறினால், இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
View More மீண்டும் இராணுவ நடவடிக்கைக்கு தயார் ; ஈரானுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி எச்சரிக்கை…!அமைதிப் பேச்சுவார்த்தை: “பாகிஸ்தான் நம்பகமான மத்தியஸ்தர் அல்ல” – ஈரான் எம்.பி. விமர்சனம்…!
ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி, போர் நிறுத்தம் தொடர்பாக மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் பொருத்தமான நாடு இல்லை என்று கூறியுள்ளார்.
View More அமைதிப் பேச்சுவார்த்தை: “பாகிஸ்தான் நம்பகமான மத்தியஸ்தர் அல்ல” – ஈரான் எம்.பி. விமர்சனம்…!துப்பாக்கிசூடு: கைதான நபரின் புகைப்படத்தை வெளியிட்ட டிரம்ப்…!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் நேற்று துப்பாக்கி சூடு நடைபெற்றது.
View More துப்பாக்கிசூடு: கைதான நபரின் புகைப்படத்தை வெளியிட்ட டிரம்ப்…!இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் ; ஈரான் தூதரிடம் விளக்கம் கேட்ட மத்திய அரசு…!
ஹர்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற 2 இந்திய கப்பல்களை ஈரானின் புரட்சிகர காவல்படை தாக்கியுள்ளது.
View More இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் ; ஈரான் தூதரிடம் விளக்கம் கேட்ட மத்திய அரசு…!ஈரானுக்கு ஆயுதம் வழங்குவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு சீனா மறுப்பு
ஈரானுக்கு ஆயுதம் வழங்குவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.
View More ஈரானுக்கு ஆயுதம் வழங்குவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு சீனா மறுப்புஅமைதி பேச்சுவார்த்தை ; பாகிஸ்தான் பிரதமரை சந்தித்த அமெரிக்க துணை ஜனாதிபதி…!
ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான குழு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்துள்ளது.
View More அமைதி பேச்சுவார்த்தை ; பாகிஸ்தான் பிரதமரை சந்தித்த அமெரிக்க துணை ஜனாதிபதி…!போர் நிறுத்தம் ; அமெரிக்காவுக்கு ஈரான் விதித்த கடும் நிபந்தனைகள்…..!
போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு ஈரான் சில நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது.
View More போர் நிறுத்தம் ; அமெரிக்காவுக்கு ஈரான் விதித்த கடும் நிபந்தனைகள்…..!ஈரான் மீதான போர் 5 நாட்களுக்கு நிறுத்தம் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு…..!
ஈரான் மீதான போரை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
View More ஈரான் மீதான போர் 5 நாட்களுக்கு நிறுத்தம் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு…..!”மின் நிலையங்களை தாக்கினால், நாங்கள் இதைச் செய்வோம்” – டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி….!
எங்கள் நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கினால் அந்நாட்டின் ராணுவத்தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் நாடுகளின் மின் நிலையங்களை தாக்குவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
View More ”மின் நிலையங்களை தாக்கினால், நாங்கள் இதைச் செய்வோம்” – டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி….!