ரூ.1000 கோடி வசூலித்த “பதான்”: சும்மா அதிர விடும் ஷாருக்கான்..!
ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான “பதான்” திரைப்படம் 27 நாட்களில் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக, படத்தின் வெற்றி விழா மிக பிரமாண்டமாக நடத்தப்படும்...