நடிகர் விஜய் பற்றி ஒரே வார்த்தையில் கூறுங்கள் என்று கேட்ட ரசிகரின் கேள்விக்கு நடிகை ராஷ்மிக மந்தனா சுவாரசியமாக பதிலளித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா 2016ம் ஆண்டு கன்னட திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு…
View More ’நடிகர் விஜய் பற்றி ஒரே வார்த்தை’ – ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனாவாரிசு
300 கோடி ரூபாய் வசூலை குவித்த ’வாரிசு’ – ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் உலகளவில் 300 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு திரைப்படம்…
View More 300 கோடி ரூபாய் வசூலை குவித்த ’வாரிசு’ – ரசிகர்கள் கொண்டாட்டம்யார் அந்த அடுத்த சூப்பர் ஸ்டார்?
தற்பொழுது ரசிகர்களால் கொண்டாடப்படும் தமிழ் சினிமாவின் இரு பெரிய நட்சத்திரங்களான நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் தமிழ் திரைப்பட வரலாற்றில் பல நட்சத்திரங்கள் உள்ளனர்.…
View More யார் அந்த அடுத்த சூப்பர் ஸ்டார்?சூப்பர் ஸ்டாரா? சுப்ரீம் ஸ்டாரா? வாரிசு வெற்றி விழாவில் ஆவேசமடைந்த சரத்குமார்
சூப்பர் ஸ்டாரா? சுப்ரீம் ஸ்டாரா? என வாரிசு வெற்றி விழாவில் நடிகர் சரத் குமார் ஆவேசமாக பேசியுள்ளார். வாரிசு படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில்…
View More சூப்பர் ஸ்டாரா? சுப்ரீம் ஸ்டாரா? வாரிசு வெற்றி விழாவில் ஆவேசமடைந்த சரத்குமார்`தெலுங்கு இயக்குநர் என என்னை கூறிய போது மனது வலித்தது’ – இயக்குநர் வம்சி
தம்மை தெலுங்கு இயக்குநர் என விமர்சித்தவர்களுக்கு வாரிசு படம் தான் பதில் என இயக்குனர் வம்சி தெரிவித்துள்ளார். கடந்த 11-ம் தேதி வெளியான நடிகர் விஜய்யின் வாரிசு பட குழுவினர் நன்றி தெரிவிக்க சென்னை…
View More `தெலுங்கு இயக்குநர் என என்னை கூறிய போது மனது வலித்தது’ – இயக்குநர் வம்சிவிஜய் ரசிகர்களை வாரிசு திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? ரசிகர்கள் சொன்ன பதில்
இன்றைக்கு தீபாவளி இல்லை, பொங்கல் இன்னும் வரவில்லை, ஆனால் காலண்டரில் எழுதப்படாத ஜனவரி 11 என்ற இந்த நாளை சினிமா ரசிகர்கள் பட்டாசு, வானவேடிக்கை, ஆட்டம், பாட்டம் என்று திருவிழாக்கோலமாக மாற்றியுள்ளனர். அதற்கு காரணம்…
View More விஜய் ரசிகர்களை வாரிசு திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? ரசிகர்கள் சொன்ன பதில்கேரளாவில் ஓங்கி ஒலித்த வாரிசு குரல்: கேரளா FDFS கொண்டாட்டம்
கேரளாவில் “வாரிசு” திரைப்படம் 400 திரையங்குகளில் வெளியாகி முதல் நாளிலேயே ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக காட்சியளித்ததோடு, ரசிகர்கள் வண்ண வண்ண பட்டாசுகளை வெடித்து ஆடி பாடி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் மிகப்பெரிய ரசிகர்கள்…
View More கேரளாவில் ஓங்கி ஒலித்த வாரிசு குரல்: கேரளா FDFS கொண்டாட்டம்‘வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல்… ஒருபக்கம் வரவேற்பு… மறுபக்கம் விமர்சனம்…
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் ஒருபக்கம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் மற்றொரு பக்கம் அந்தப் பாடலை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு……
View More ‘வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல்… ஒருபக்கம் வரவேற்பு… மறுபக்கம் விமர்சனம்…வெளியாவதற்கு முன்பே வசூலில் சாதனை படைத்த ‘வாரிசு’
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே வசூல் குவித்து வருவதாக தயாரிப்பாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கும் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என…
View More வெளியாவதற்கு முன்பே வசூலில் சாதனை படைத்த ‘வாரிசு’