300 கோடி ரூபாய் வசூலை குவித்த ’வாரிசு’ – ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் உலகளவில் 300 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு திரைப்படம்...