’1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்’ – மத்திய அரசு உதவ வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார நிலைக்கு கொண்டு வர மத்திய அரசு உதவிட வேண்டும் என உரிமையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். விருதுநகரில் 2,000 கோடி மதிப்பில் அதி நவீன கட்டமைப்புடன்…

View More ’1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்’ – மத்திய அரசு உதவ வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

அம்பேத்கரின் சிந்தனைகளை தமிழில் மொழிபெயர்க்க ரூ.5 கோடி நிதி!

அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை பரப்புவதற்காக, அவரது படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்க ரூ.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். தமிழ்நாடு…

View More அம்பேத்கரின் சிந்தனைகளை தமிழில் மொழிபெயர்க்க ரூ.5 கோடி நிதி!

பெண் காவலர்கள் நலனுக்காக “நவ ரத்தின” அறிவிப்புகள்!

ரோல் கால் நேரம் மாற்றம், பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி உள்ளிட்ட 9 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். தமிழக காவல் துறையில் 1973-ஆம் ஆண்டில் இருந்து பெண்கள் பணியாற்றி வருகின்றனர். அதனால்…

View More பெண் காவலர்கள் நலனுக்காக “நவ ரத்தின” அறிவிப்புகள்!

மாணவர்களின் வருகையை எகிற வைத்த மு.க.ஸ்டாலினின் காலை உணவு திட்டம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய காலை உணவுத் திட்டத்தால், அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜே. ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

View More மாணவர்களின் வருகையை எகிற வைத்த மு.க.ஸ்டாலினின் காலை உணவு திட்டம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்துள்ளனர். தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் மற்றும்…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

சிறந்த பட்டு விவசாயிகளுக்கு பரிசுத்தொகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சிறந்த 3 தானியங்கி பட்டு நூற்பாளர்கள் மற்றும் சிறந்த 3 பலமுனை பட்டு நூற்பாளர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக மொத்தம் 6 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலைகளை 9…

View More சிறந்த பட்டு விவசாயிகளுக்கு பரிசுத்தொகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கடன் வாங்கும் பெண்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்– மகிழ்ச்சியை வெளிப்படுத்திய முதலமைச்சர்

தனிநபர் கடன் வாங்கும் பெண்கள் பட்டியலில் தமிழ்நாடு மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ள செய்தியை பகிர்ந்து, தமிழ்நாட்டு பெண்கள் எந்தளவுக்குப் பொருளாதார சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் செய்தி இது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More கடன் வாங்கும் பெண்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்– மகிழ்ச்சியை வெளிப்படுத்திய முதலமைச்சர்

தமிழ்நாடு அரசின் பெண்கள் மேம்பாட்டு திட்டங்கள்: அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்

பெண்கள் மேம்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு  திட்டங்களை அமல்படுத்தி வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவ்வையார் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில்…

View More தமிழ்நாடு அரசின் பெண்கள் மேம்பாட்டு திட்டங்கள்: அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்

சர்வதேச மகளிர் தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்” என்ற…

View More சர்வதேச மகளிர் தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…

16 மீனவர்கள் கைது – நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

16 இந்திய மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 இந்திய…

View More 16 மீனவர்கள் கைது – நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்