சாதி மறுப்பு திருமணங்களுக்கு மீண்டும் ஊக்கத்தொகை : திருமாவளவன் கோரிக்கை

சாதி மறுப்பு திருமணங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். மக்களவையில் இன்று உரையாற்றிய சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், “சமூகநீதிக்கென ஒரு அமைச்சகம்…

View More சாதி மறுப்பு திருமணங்களுக்கு மீண்டும் ஊக்கத்தொகை : திருமாவளவன் கோரிக்கை

அம்பேத்கர் சுடர் விருது :முதலமைச்சரை நேரில் அழைத்த திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2021-ம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட உள்ளதைத்தொடர்ந்து அவரை நேரில் சந்தித்து எம்.பி திருமாவளவன், வரும் 24ம் தேதி நடைபெறும் விருது விழாவிற்கு அழைப்பு…

View More அம்பேத்கர் சுடர் விருது :முதலமைச்சரை நேரில் அழைத்த திருமாவளவன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்துள்ளார் திருமாவளவன். விசிக சார்பில் ஒவ்வொரு வருடமும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை- இலக்கியம் போன்ற தளங்களில் பங்களித்த தலைவர்கள், அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அம்பேத்கர்…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது

மாநில அரசின் உரிமைகளில் ஆளுநர் தலையிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது – திருமாவளவன்

மாநில அரசின் உரிமைகளில் ஆளுநர் தலையிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், தமிழ்நாடு ஆளுநர் கேட்கும்போது துறைசார்ந்த…

View More மாநில அரசின் உரிமைகளில் ஆளுநர் தலையிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது – திருமாவளவன்

தமிழ்நாட்டுக்கு என ஒரு கொடியை அறிமுகம் செய்ய வேண்டும்: திருமாவளவன்

தமிழ்நாட்டுக்கு என ஒரு கொடியை அறிமுகம் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியிருப் பதாவது: மொழிவழி அடிப்படையாக…

View More தமிழ்நாட்டுக்கு என ஒரு கொடியை அறிமுகம் செய்ய வேண்டும்: திருமாவளவன்

இயற்கை மருத்துவப் படிப்பை ஊக்குவிக்க வேண்டும்: திருமாவளவன்

இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு மத்திய அரசு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டில் இயற்கை மருத்துவம் தொடர்பான கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் பெருகிவருகின்றன,…

View More இயற்கை மருத்துவப் படிப்பை ஊக்குவிக்க வேண்டும்: திருமாவளவன்

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டம்; திருமாவளவன் கோரிக்கை

தமிழ்நாட்டில் நடக்கும் ஆணவ படுகொலைகள் தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என எம்.பி தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.   திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணி காரணை சேர்ந்த கௌதமன் என்ற இளைஞர்…

View More ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டம்; திருமாவளவன் கோரிக்கை

நீட் தேர்வுக்காக 17 பேரை பலிகொடுத்துள்ளோம் : திருமாவளவன்

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்காக 17 பேரை பலிகொடுத்துள்ளதாகவும், அதற்கு மோடி அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். காட்பாடி அருகே, தலையாரம்பட்டு கிராமத்தில், நீட்…

View More நீட் தேர்வுக்காக 17 பேரை பலிகொடுத்துள்ளோம் : திருமாவளவன்

திமுக அரசின் முயற்சிகளுக்கு விசிக உறுதுணையாக இருக்கும்: திருமாவளவன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தார். சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை,…

View More திமுக அரசின் முயற்சிகளுக்கு விசிக உறுதுணையாக இருக்கும்: திருமாவளவன்

அனைத்துப் பெண்களும் அர்ச்சகராகலாம் திட்டம்: திருமாவளவன் தகவல்

அனைத்துப் பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற திட்டத்தை கொண்டுவர தமிழ்நாடு அரசை வலியுறுத்துவோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தை கள் கட்சியின்…

View More அனைத்துப் பெண்களும் அர்ச்சகராகலாம் திட்டம்: திருமாவளவன் தகவல்