ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – தமாகா தேர்தல் பணிக்குழு நியமனம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தேர்தல் பணியாற்ற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் தமாகா வேட்பாளர்…

View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – தமாகா தேர்தல் பணிக்குழு நியமனம்

திமுகவிற்கு எதிராக உள்ள கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும்: பாஜக கே பி ராமலிங்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவிற்கு எதிராக உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும் என ஈரோடு மாவட்ட பாஜக துணை தலைவர் கே பி ராமலிங்கம் தெரித்துள்ளார். ஈரோடு காங்கிரஸ்…

View More திமுகவிற்கு எதிராக உள்ள கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும்: பாஜக கே பி ராமலிங்கம்

‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை’ – ஈவிகேஎஸ்.இளங்கோவன்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து…

View More ‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை’ – ஈவிகேஎஸ்.இளங்கோவன்

‘ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தமாகா முக்கிய பங்கு வகிக்கும்’ – யுவராஜா

ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில்…

View More ‘ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தமாகா முக்கிய பங்கு வகிக்கும்’ – யுவராஜா

‘கட்சியில் இல்லாதவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை’ – சசிகலா குறித்து கே.பி.முனுசாமி

எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ-வுமான கே.ஏ.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.  இந்த பொதுக்கூட்டத்தில், அஇஅதிமுக துணை பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான  கே.பி.…

View More ‘கட்சியில் இல்லாதவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை’ – சசிகலா குறித்து கே.பி.முனுசாமி

’அண்ணாமலை உள்பட யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது’ – முத்தரசன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியை எதிர்த்து அண்ணாமலை உள்பட யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த…

View More ’அண்ணாமலை உள்பட யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது’ – முத்தரசன்

ஈரோடு இடைத்தேர்தல் – வேட்பாளர் தேர்வு குறித்து இபிஎஸ் ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தேர்வு  குறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்களோடு ஆலோசனை நடத்தி வருகிறார். ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா…

View More ஈரோடு இடைத்தேர்தல் – வேட்பாளர் தேர்வு குறித்து இபிஎஸ் ஆலோசனை

ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக சட்டமன்ற செயலகம் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டமன்றச் செயலகம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த ஜனவரி 4-ம் தேதி…

View More ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக சட்டமன்ற செயலகம் அறிவிப்பு