டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி பிரிட்டன் அணியிடம் தோல்வி அடைந்தது. டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி, நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான பிரிட்டனை எதிர்கொண்டது. ஆட்டத்தின்…
View More இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்விCategory: ஒலிம்பிக் போட்டி
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள்
காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்த இந்திய வீராங்கனை பிவி சிந்து…
View More காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்துஒலிம்பிக்; ஸ்பெயினை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்திய ஹாக்கி அணி
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் 10மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு…
View More ஒலிம்பிக்; ஸ்பெயினை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்திய ஹாக்கி அணிolympics; துப்பாக்கிச் சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு – இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தது இந்திய அணி
துப்பாக்கிச் சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிச்சுற்று வாய்ப்பை இந்திய அணி இழந்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு துப்பாக்கிச் சுடுதல் போட்டி…
View More olympics; துப்பாக்கிச் சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு – இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தது இந்திய அணிமீராபாய் சானுவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்கவும் வாய்ப்பு
டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீரா பாய் சானுவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டி 49 கிலோ எடைப்பிரிவில் மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்றார். ஸ்னாட்ச் பிரிவில், 84 மற்றும்…
View More மீராபாய் சானுவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்கவும் வாய்ப்புஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் 75கி ஆடவருக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஆசீஷ் குமார் தோல்வியடைந்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், ஆடவருக்கான குத்துச்சண்டை 75கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஆசீஷ்…
View More ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா தோல்விஒலிம்பிக் போட்டி; தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி தோல்வி
ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாடு விராங்கனை பவானி தேவி தோல்வியடைந்து ஏமாற்றமளித்தார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோக்வில் நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் 127 பேர் பங்கேற்றுள்ளனர்.…
View More ஒலிம்பிக் போட்டி; தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி தோல்விஒலிம்பிக் நீச்சல் போட்டி: இந்திய வீரர்கள் தோல்வி
ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் இந்திய வீரர்கள் ஸ்ரீஹரி நடராஜ் மற்றும் மானா பட்டேல் ஆகியோர் அரை இறுதிப்போட்டிக்கு தகுதிபெறவில்லை. இன்று மாலையில் ஆடவருக்கான 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் போட்டியில் கலந்து கொண்ட ஸ்ரீஹரி…
View More ஒலிம்பிக் நீச்சல் போட்டி: இந்திய வீரர்கள் தோல்விஇந்திய ஆடவர் ஹாக்கி அணி தோல்வி
இந்திய ஆடவர் ஹாக்கி அணி உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்துள்ளது. இந்திய ஆடவர் ஹாக்கி அணி சனிக்கிழமை நியூசிலாந்தை எதிர்கொண்டு 3-2 என்ற கோல் கணிக்கில் வெற்றியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இன்று மாலை…
View More இந்திய ஆடவர் ஹாக்கி அணி தோல்விஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்திய வீரர் மணிஷ் கவுசிக் தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான குத்துச்சண்டையில் 69 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் மணிஷ் கவுசிக் தோல்வியடைந்துள்ளார். பிரிட்டன் வீரர் மெக்கார்க்கிடம் 1-4 என்ற புள்ளி கணக்கில் மணிஷ் கவுசிக் தோல்வியை தழுவினார். டோக்கியோவில்…
View More ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்திய வீரர் மணிஷ் கவுசிக் தோல்வி