மகளிர் 59 கிலோ குத்துச்சண்டை போட்டியில், மிகுலினா ஹர்னான்டஸை எளிதில் வீழ்த்தினர் இந்திய வீராங்கனை மேரி கோம். குத்துச்சண்டைபோட்டியில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம், மகளிர் 59 கிலோ…
View More நட்சத்திர வீராங்கனை மேரி கோம் வெற்றிCategory: ஒலிம்பிக் போட்டி
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள்
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு: மனிகா பத்ரா வெற்றி
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா வெற்றி பெற்றுள்ளார்.உக்ரைன் வீராங்கனை மார்கரைட்டாவை 4-3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி, மனிகா பத்ரா வெற்றியடைந்துள்ளார். டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றை போட்டி…
View More ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு: மனிகா பத்ரா வெற்றிஒலிம்பிக் ஆடவர் டேபிள் டென்னிஸ்: போராடித் தோற்றத் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன்
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சத்யன் ஞானசேகரன் 2வது சுற்றில் தோல்வியடைந்தார். டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் நாளானா நேற்று…
View More ஒலிம்பிக் ஆடவர் டேபிள் டென்னிஸ்: போராடித் தோற்றத் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன்பேட்மிண்டன் மைதானத்தின் சூறாவளி பி.வி.சிந்து
2019-ல் ஜப்பான் நாட்டு வீராங்கனை நொசோமி ஒகுஹாராவை தோற்கடித்து உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார். இதன் மூலம் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை…
View More பேட்மிண்டன் மைதானத்தின் சூறாவளி பி.வி.சிந்துஒலிம்பிக் மகளிர் இரட்டையர் டென்னிஸ்: சானியா மிர்சா அணி தோல்வி
மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா – அங்கிதா ரெய்னா இணை தோல்வியடைந்துள்ளது. டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் நாளானா நேற்று மகளிர் 49 கிலோ பளு…
View More ஒலிம்பிக் மகளிர் இரட்டையர் டென்னிஸ்: சானியா மிர்சா அணி தோல்விடோக்கியோ ஒலிம்பிக்; பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில்…
View More டோக்கியோ ஒலிம்பிக்; பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றிநெதர்லாந்திடம் இந்திய மகளிர் ஹாக்கி அணி படுதோல்வி
ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து இரண்டு முறை அணித் தலைவர் ராணி ராம்பால் தலைமையில் தேர்வான இந்திய அணி முதல் போட்டியிலேயே நெதர்லாந்திடம் தோல்வியைத் தழுவியுள்ளது. இதில் முதல் சுற்றில் இரு அணிகளும் தலா ஒரு…
View More நெதர்லாந்திடம் இந்திய மகளிர் ஹாக்கி அணி படுதோல்விமீராபாய் சானுவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை…
View More மீராபாய் சானுவுக்கு கமல்ஹாசன் வாழ்த்துபோராடித் தோற்ற விகாஸ் கிரிஷன்
ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிரிஷன் தோல்வியடைந்தார். இன்று மாலை 4.15 மணிக்கு 69 கிலோ குத்துச்சண்டை பிரிவுக்கான முதல் சுற்று நடைபெற்றது. அப்போது ஜப்பான் வீரர் ஒகசாவாவை இந்திய…
View More போராடித் தோற்ற விகாஸ் கிரிஷன்இந்தியாவின் விடிவெள்ளி: தடைகளைத் தகர்த்த மீராபாய் சானு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது முதலே, நாடே இந்திய வீரர்களின் ஆட்டத்தை உற்றுநோக்க ஆரம்பித்தது. மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. போட்டி தொடங்கிய 2 மணி நேரத்திலேயே,…
View More இந்தியாவின் விடிவெள்ளி: தடைகளைத் தகர்த்த மீராபாய் சானு