அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு, சமீபத்தில் மத்திய அரசு…
View More அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன்; பவானி தேவி நம்பிக்கைபவானி தேவி
பவானி தேவிக்கு பிரதமர், ராகுல் பாராட்டு
உங்கள் முயற்சியை கண்டு நாடு பெருமை கொள்கிறது என தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவிக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் இந்தியா…
View More பவானி தேவிக்கு பிரதமர், ராகுல் பாராட்டுஒலிம்பிக் போட்டி; தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி தோல்வி
ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாடு விராங்கனை பவானி தேவி தோல்வியடைந்து ஏமாற்றமளித்தார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோக்வில் நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் 127 பேர் பங்கேற்றுள்ளனர்.…
View More ஒலிம்பிக் போட்டி; தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி தோல்வி