ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டி : வெண்கல பதக்கம் வென்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி
ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி வெண்கல பதக்கம் வென்றுள்ளார் ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியானது சீனாவில் கடந்த 17ம் தேதி முதல் தொடங்கி 22ம்...