தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்தில் புத்தாய்வு திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களை வேலையில் தேர்ந்தடுக்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு…
View More முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலை – தமிழ்நாடு அரசுCategory: வேலைவாய்ப்பு
நீட் தேர்வு எழுதுவதற்கு எந்த வயது வரம்பும் இல்லை; தேசிய மருத்துவ ஆணையம்
நீட் தேர்வு எழுதுவதற்கு எந்த வயது உச்சவரம்பும் இல்லை என்று தேசிய தேர்வு முகமைக்கு ,தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு அவசியமான ஒன்று. இந்த…
View More நீட் தேர்வு எழுதுவதற்கு எந்த வயது வரம்பும் இல்லை; தேசிய மருத்துவ ஆணையம்முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த வைகோ
நிர்வாகத்தில் ஆண்களுக்குப் பெண்கள் சமம் என்கிற நிலையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமானதாயகத்தில், மதிமுக…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த வைகோஇந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க வெளிநாடு செல்ல காரணம் என்ன?
கட்டணம் அதிகம், நீட் தேர்வு; இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க வெளிநாடு செல்ல காரணம் என்ன? ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடந்துவரும் நிலையில் இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து…
View More இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க வெளிநாடு செல்ல காரணம் என்ன?மெட்ரோ இரயில் பணிகளில், தமிழ்நாட்டினருக்கு வேலை வழங்க வேண்டும்: எம்.பி கலாநிதி வீராசாமி
மெட்ரோ இரயில் பணிகளில், தமிழ்நாட்டினருக்கு வேலை வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார். சென்னை மெட்ரோ இரயில் பணிகளில் உள்ளூர்…
View More மெட்ரோ இரயில் பணிகளில், தமிழ்நாட்டினருக்கு வேலை வழங்க வேண்டும்: எம்.பி கலாநிதி வீராசாமி“80 சதவீத தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்க வேண்டும்” – பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழ்நாட்டில், 80 சதவீத தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More “80 சதவீத தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்க வேண்டும்” – பாமக நிறுவனர் ராமதாஸ்மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குக் கால அவகாசம்
மருத்துவ இடங்களைத் தேர்வு செய்த மாணவர்கள் வரும் 18-ம் தேதி வரை மருத்துவக் கல்லூரிகளில் சேரலாம் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகத்தில் மருத்துவ…
View More மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குக் கால அவகாசம்தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் ; சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
காவலர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி. புதிய நடைமுறையைத் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம்…
View More தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் ; சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்புகர்ப்பிணிகள் புதிதாக பணிக்கு சேர தகுதியற்றவர்கள்; சர்ச்சை கருத்தை திரும்ப பெற்ற எஸ்.பி.ஐ
3 மாதம் நிரம்பிய கர்ப்பிணிகள் பணியில் சேர தற்காலிகமாக தகுதியற்றவர்கள் என்ற அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் சர்ச்சை அறிவிப்பை திரும்ப பெற்றது எஸ் பி ஐ. தேசிய அளவில் மிகப்பெரும்…
View More கர்ப்பிணிகள் புதிதாக பணிக்கு சேர தகுதியற்றவர்கள்; சர்ச்சை கருத்தை திரும்ப பெற்ற எஸ்.பி.ஐஇந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு
இந்து சமய அறநிலையத்துறையில் 4 செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை TNPSC வெளியிட்டுள்ளது. குரூப் 2 ஏ பிரிவின் கீழ் வரும் 4 செயல் அலுவலர் பணியிடங்களுக்கு, பிப்ரவரி 21-ஆம் தேதிக்குள் http://www.tnpsc.gov.in…
View More இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு