டோக்கியோ பாராலிம்பிக்கில் மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பாவினா படேல் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஜப்பான் டோக்கியோ நகரில் பாராலிம்பிக் போட்டி கடந்த 24ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெறும்…
View More பாராலிம்பிக்கில் காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பாவினா படேல்Category: வேலைவாய்ப்பு
சுயதொழில் மற்றும் குறு, சிறு நிறுவனங்களில் 59% ஊழியர்கள் வேலை இழப்பு:சிஐஏ
நாட்டில் 88 சதவீதமான சுயதொழில் மற்றும் குறு, சிறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்த நிதி உதவி கிடைக்காமல் காத்திருப்பதாக இந்தியச் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஐஏ ) நடத்திய கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால்…
View More சுயதொழில் மற்றும் குறு, சிறு நிறுவனங்களில் 59% ஊழியர்கள் வேலை இழப்பு:சிஐஏகத்தினா மட்டும் போதுங்க.. ரூ.30 ஆயிரம் சம்பளம்!
அமெரிக்காவை சேர்ந்த சிசிடிவி நிறுவனம் ஒன்று, அந்நிறுவனத்தில் கொள்ளை ,திருட்டு போன்று சந்தேகத்திற்கு இடமாக ஏதும் நடக்க நேர்ந்தால் அதனை கண்காணித்து கத்தினால் போதும் என்ற புதுவகையான வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. கேட்பதற்கு…
View More கத்தினா மட்டும் போதுங்க.. ரூ.30 ஆயிரம் சம்பளம்!பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்!
பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு வரும் 21ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கான நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகின. அதில், சில…
View More பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்!தடகள வீராங்கனை சாந்தி சவுந்தராஜனின் வாழ்க்கை திரைப்படமாகிறது!
ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழக வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தக்காரர் சாந்தி சவுந்தரராஜன். இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இத்திரைப்படத்தை இயக்குநர் ஜெயசீலன் இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்க ரசூல் பூக்குட்டி…
View More தடகள வீராங்கனை சாந்தி சவுந்தராஜனின் வாழ்க்கை திரைப்படமாகிறது!இந்திய அணி அபார வெற்றி; டெஸ்ட் தொடரை கைப்பற்றியது
இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை 3 – 1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது.…
View More இந்திய அணி அபார வெற்றி; டெஸ்ட் தொடரை கைப்பற்றியது