நடப்பு ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு முன்பாக, தமிழக அரசு விரைவாக செயல்பட்டு நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி…
View More மாணவர்களை காவு வாங்கும் நீட் விலக்கை பெற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்TN Neet Exam
நீட் தேர்வு எழுதுவதற்கு எந்த வயது வரம்பும் இல்லை; தேசிய மருத்துவ ஆணையம்
நீட் தேர்வு எழுதுவதற்கு எந்த வயது உச்சவரம்பும் இல்லை என்று தேசிய தேர்வு முகமைக்கு ,தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு அவசியமான ஒன்று. இந்த…
View More நீட் தேர்வு எழுதுவதற்கு எந்த வயது வரம்பும் இல்லை; தேசிய மருத்துவ ஆணையம்நீட் குறித்து பொதுமக்கள் கருத்துகளை அனுப்பலாம்: ஏ.கே.ராஜன் குழு
நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அனுப்பலாம் என ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன்…
View More நீட் குறித்து பொதுமக்கள் கருத்துகளை அனுப்பலாம்: ஏ.கே.ராஜன் குழு