சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான பழமையான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

View More சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்!

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நேரத்தை நண்பகலுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு!

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நேரத்தை நண்பகலுக்கு மாற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நேரத்தை நண்பகலுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு!

சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயிலில், பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.

View More சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

“அகஸ்தியர் கோயில், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது” – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

திருநெல்வேலி மாவட்டம் அருள்மிகு அகஸ்தியர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

View More “அகஸ்தியர் கோயில், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது” – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

அங்காளம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா – முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்!

திருப்பூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

View More அங்காளம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா – முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்!

ஸ்ரீ கொப்புடைய அம்மன் கோயில் தெப்ப திருவிழா கோலாகலம்!

காரைக்குடியில் பழமையான ஸ்ரீ கொப்புடைய அம்மன் கோவில் வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

View More ஸ்ரீ கொப்புடைய அம்மன் கோயில் தெப்ப திருவிழா கோலாகலம்!

யானை, குதிரைகள் நடனம் என களைகட்டிய ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா – பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

ராமநாதபுரம் ஏர்வாடி தர்ஹாவின் 851 ஆம் ஆண்டு சந்தனக்கூடு பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

View More யானை, குதிரைகள் நடனம் என களைகட்டிய ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா – பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் – கும்பாபிஷேக விழா பந்தக்கால் முகூர்த்தம்!

உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை மாதம் 7-ந் தேதி குடமுழுக்கு நடைபெறுவதை யொட்டி, முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டது. வெகு விமர்சையாக நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

View More திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் – கும்பாபிஷேக விழா பந்தக்கால் முகூர்த்தம்!

வைகாசி மாத பூஜை… சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது.

View More வைகாசி மாத பூஜை… சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வைகாசி மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.

View More சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!