காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் கருடசேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
View More காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் கருடசேவை உற்சவம் கோலாகலம்!Category: பக்தி
பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்!
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (12.05.25) காலை 6 மணியளவில் வைகை ஆற்றில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி எழுந்தருளினார்.
View More பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்!கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா – 32 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற தேரோட்டம்!
கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பின் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது.
View More கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா – 32 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற தேரோட்டம்!சித்திரை திருவிழா – மதுரை வந்தடைந்தது வைகை நீர்!
சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை வந்தடைந்தது.
View More சித்திரை திருவிழா – மதுரை வந்தடைந்தது வைகை நீர்!ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்…
View More ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு | சென்னை டூ மதுரை நாளை சிறப்பு ரயில் இயக்கம்.. எங்கிருந்து எப்போது புறப்படும்?
சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக சென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
View More கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு | சென்னை டூ மதுரை நாளை சிறப்பு ரயில் இயக்கம்.. எங்கிருந்து எப்போது புறப்படும்?மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்… விழாக்கோலம் பூண்ட மதுரை மாநகரம்!
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
View More மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்… விழாக்கோலம் பூண்ட மதுரை மாநகரம்!விழாக் கோலம் பூண்ட தஞ்சை நகரம்: மங்கள வாத்யங்கள் முழங்க கோலாகலமாக நடைபெற்ற பெருவுடையார் கோயில் தேரோட்டம்!
உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரியக் கோயில் சித்திரை பெருவிழாவின் திருத்தேரோட்டம் மங்கள வாத்யங்கள் முழங்க, சிவகணங்கள் இசைக்க கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
View More விழாக் கோலம் பூண்ட தஞ்சை நகரம்: மங்கள வாத்யங்கள் முழங்க கோலாகலமாக நடைபெற்ற பெருவுடையார் கோயில் தேரோட்டம்!திருச்சூர் பூரம் திருவிழா தொடக்கம்… பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
உலக புகழ்பெற்ற கேரள மாநிலம் திருச்சூர் பூரம் திருவிழா தொடங்கியது.
View More திருச்சூர் பூரம் திருவிழா தொடக்கம்… பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!விமரிசையாக நடைபெற்ற முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா!
புதுக்கோட்டையில் வடகாடு முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
View More விமரிசையாக நடைபெற்ற முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா!