கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி இன்று மிகவும் பிரசித்தி பெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் புகழ்பெற்ற தலமாகும்....