முருகன் கோயிலில் தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்கள்
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் உள்ள முருகன் கோயிலில் தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையிலேயே...