திமுக பிரமுகர் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை!

பொன்னேரி அருகே திமுக பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உத்தண்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்த முனிநாதன் திமுக கிளைச் செயலாளராக உள்ளார். சென்னையில் தனியார்…

View More திமுக பிரமுகர் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை!

இசைவாணியை வாழ்த்திய இசைஞானி இளையராஜா!

உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக BBC தேர்வு செய்யப்பட்டிருக்கும் இசைவாணியை இசையமைப்பாளர் இளையராஜா நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். ’தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழுவின் பாடகி இசைவாணியை சமீபத்தில் உலகின் சிறந்த 100…

View More இசைவாணியை வாழ்த்திய இசைஞானி இளையராஜா!

சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 10 கூடுதல் நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்த ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள்,…

View More சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

எனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டாம்: ஜெ.தீபா

தனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டாமெனவும், தனியார் பாதுகாப்பை வைத்துக் கொள்வதாகவும் ஜெ தீபா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்குகளை விசாரித்த…

View More எனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டாம்: ஜெ.தீபா

மக்களிடமிருந்து ரஜினி எதையும் மறைத்தது இல்லை: தமிழருவி மணியன்

அரசியலுக்கு வருவது பற்றி ரஜினிகாந்த் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பது பற்றி தமக்கு தெரியாது என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். சென்னையில் கடந்த 30ந்தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது ரஜினி…

View More மக்களிடமிருந்து ரஜினி எதையும் மறைத்தது இல்லை: தமிழருவி மணியன்

நடராஜன் விளையாடுவதை டிவியில் பார்த்து நெகிழ்ந்த அவரது தாய்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் நடராஜன் விளையாடியதை தொலைக்காட்சியில் பார்த்து அவரது தாயார் மகிழ்ச்சி அடைந்தார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவர் ஐபிஎல் கிரிக்கெட்…

View More நடராஜன் விளையாடுவதை டிவியில் பார்த்து நெகிழ்ந்த அவரது தாய்!