டி20 உலகக்கோப்பை : இங்கிலாந்துக்கு 169 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு இந்திய அணி 169 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.   ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள…

View More டி20 உலகக்கோப்பை : இங்கிலாந்துக்கு 169 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இந்தியா

ஆடை கலாச்சாரம் பற்றி ஏன் பேசினேன்? – நடிகர் சதீஷ் விளக்கம்

‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பெண்களின் ஆடை குறித்து நடிகர் சதீஷ் பேசியதற்கு கண்டனம் எழுந்த நிலையில், அது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.   யுவன் இயக்கத்தில் சன்னி லியோன்,…

View More ஆடை கலாச்சாரம் பற்றி ஏன் பேசினேன்? – நடிகர் சதீஷ் விளக்கம்

தமிழ்நாட்டில் எத்தனை வாக்காளர்கள் ? – சத்யபிரதா சாகு விளக்கம்

தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.   தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி, சென்னை சாந்தோம்…

View More தமிழ்நாட்டில் எத்தனை வாக்காளர்கள் ? – சத்யபிரதா சாகு விளக்கம்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மின்கட்டணம் குறைப்பு

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான உச்சபட்ச நேர மின்கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.   சிறு, குறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில்…

View More சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மின்கட்டணம் குறைப்பு

உக்ரைனில் 50 லட்சம் ஏக்கர் வனப்பகுதி அழிப்பு – ரஷ்யா மீது குற்றச்சாட்டு

ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைனில் கடந்த 6 மாதங்களில் 50 லட்சம் ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாதிமிர் செலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.   எகிப்தில் நடைபெற்று வரும் காலநிலை மாற்ற 27 வது…

View More உக்ரைனில் 50 லட்சம் ஏக்கர் வனப்பகுதி அழிப்பு – ரஷ்யா மீது குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் – சீமான் கருத்து

சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்த பின்பு, அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.   சென்னை வள்ளுவர் கோட்டத்தில், இளங்கோ குமரவேல் நடிப்பில்…

View More சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் – சீமான் கருத்து

கேரளாவில் கல்வி நிபுணர்களை வேந்தர்களாக திட்டம் – பினராயி அரசு அதிரடி முடிவு!

கேரளாவில் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கி விட்டு அந்த இடத்தில் கல்வி நிபுணர்களை நியமிப்பதற்கு பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.    கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும்,…

View More கேரளாவில் கல்வி நிபுணர்களை வேந்தர்களாக திட்டம் – பினராயி அரசு அதிரடி முடிவு!

தமிழ்நாட்டிற்கு ‘ஆரஞ்சு’ அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 11, 12-ம் தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளதாக…

View More தமிழ்நாட்டிற்கு ‘ஆரஞ்சு’ அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

T20 உலகக்கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

T-20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.   T-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல்…

View More T20 உலகக்கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

அரசு மருத்துவமனைகளில் பறக்கும் படை அமைத்து சோதனை நடத்த அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.   கோவை அரசு மருத்துவமனையில்…

View More அரசு மருத்துவமனைகளில் பறக்கும் படை அமைத்து சோதனை நடத்த அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு