பேரறிவாளன் விடுதலை : அதிகாரப்பகிர்வு – மத்திய அரசோடு முரண்பட்ட உச்சநீதிமன்றம்
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மத்திய அரசோடு முரண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்பு மற்றும் மருத்துவப்படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் உயர்நீதிமன்றம்...