அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு உட்பட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர்…
View More அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு உட்பட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைபெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்; தயாநிதி மாறன் வலியுறுத்தல்
ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என திமுக எம்பி தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தயாநிதிமாறன், எம்பிக்களுக்கு வழங்கப்படும் நிதியை…
View More பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்; தயாநிதி மாறன் வலியுறுத்தல்வருங்காலத்தில் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டப்படுபவரே பிரதமர்; கோவை நாகராஜன்
வருங்காலத்தில் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டப்படுபவரே பிரதமர் என திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி. கோவை நாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.…
View More வருங்காலத்தில் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டப்படுபவரே பிரதமர்; கோவை நாகராஜன்ஒமிக்ரான் பரவல்; கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் – தமிழிசை சௌந்தர்ராஜன்
ஒமிக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வலியுறுத்தி உள்ளார். சென்னை ஆவடியில் நடைபெற்று வரும் ராணுவ தளவாடங்கள் மற்றும் இயந்திரங்கள்…
View More ஒமிக்ரான் பரவல்; கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் – தமிழிசை சௌந்தர்ராஜன்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்திப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, ஐதராபாத் அருகே வரும் மார்ச் மாதம் நடைபெற…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்திப்புகாலநிலை மாற்றம் குறித்து ஹர்னாஸ் சந்து கருத்து; அழகுசாதன சந்தையின் அடுத்த இலக்கு?
காலநிலை மாற்றம் குறித்த ஹர்னாஸ் சந்துவின் கருத்துக்கு, எழுத்தாளர் நக்கீரன் கேள்வி எழுப்பியுள்ளார். ‘மிஸ் யுனிவர்ஸ்’ 70-ஆம் ஆண்டு போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து அப்பட்டத்தை வென்றுள்ளார். இஸ்ரேலின் எய்லட் நகரில் இந்தப்…
View More காலநிலை மாற்றம் குறித்து ஹர்னாஸ் சந்து கருத்து; அழகுசாதன சந்தையின் அடுத்த இலக்கு?அரசின் சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் எம்.பி. அன்பரசு தேசிய சின்னங்கள் மற்றும்…
View More அரசின் சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுகுரூப் 4 தேர்வு முறைகேடு; வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில், கடந்த 2019-ஆம் ஆண்டு, டிஎன்பிஎஸ்சி சார்பில் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியானபோது ராமேஸ்வரம்,…
View More குரூப் 4 தேர்வு முறைகேடு; வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு“ராகிங்கில் ஈடுபட மாட்டேன்” பிரமாண பத்திரம்; அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு
ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என மாணவர்களும், அவரது…
View More “ராகிங்கில் ஈடுபட மாட்டேன்” பிரமாண பத்திரம்; அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவுபாலியல் புகாரின் விசாரணையை தாமதப்படுத்துவது கடமை தவறிய செயல் – சென்னை உயர் நீதிமன்றம்
பெண்களுக்கு எதிரான பாலியல் புகார் வழக்குகளின் விசாரணையை தாமதப்படுத்துவது கடமை தவறிய செயல் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கல்பாக்கம் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவருக்கு, ஆண்…
View More பாலியல் புகாரின் விசாரணையை தாமதப்படுத்துவது கடமை தவறிய செயல் – சென்னை உயர் நீதிமன்றம்