உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து ; உள்துறை அமைச்சர் உட்பட 18பேர் உயிரிழப்பு
உக்ரைனில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உள்துறை அமைச்சர் உட்பட 16பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ரஷ்யா – உக்ரைன் நாட்டிற்கு இடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது. கடந்த வாரம் ரஷ்ய அதிபர் புதின் போர்...