முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று முன்தினம்…

View More முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட்

அகவிலைப்படி: 17% லிருந்து 31% உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% ஆக உயர்த்தி, பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது. மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியையும் உயர்த்தி…

View More அகவிலைப்படி: 17% லிருந்து 31% உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ராமேஸ்வரத்தில் உள்ள விடுதி உரிமையாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

ராமேஸ்வரத்தில் உள்ள விடுதிகளில் தங்குவோர் குறித்த விவரங்களை விடுதி உரிமையாளர்கள் வழங்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக் சுவாச் எச்சரித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்…

View More ராமேஸ்வரத்தில் உள்ள விடுதி உரிமையாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது: தங்கம் தென்னரசு பெருமிதம்

இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியில் மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் திமுக…

View More தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது: தங்கம் தென்னரசு பெருமிதம்

8-ஆம் வகுப்பில், ஒன்பது புத்தகம்: சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்

சேலத்தில், 8-ஆம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவர் ஒருவர், ஒன்பது புத்தகங்களை எழுதி சாதனைப் படைத்துள்ளார். சேலம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த செல்வகுமார் – விஜயலட்சுமி, தம்பதியினரின் மகன் மதுரம்…

View More 8-ஆம் வகுப்பில், ஒன்பது புத்தகம்: சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்

பேஸ்புக் அக்கவுண்டை, எப்படி அதிகாரப்பூர்வ பேஸ்புக் அக்கவுண்டாக மாற்றுவது?

பேஸ்புக் பயன்படுத்தும் பலருக்கும், தன்னுடைய அக்கவுண்டும் அதிகாரப்பூர்வ அக்கவுண்டாக மாறாதா என்ற ஏக்கமும், ஆசையும் இருக்கும். உங்கள் பேஸ்புக் அக்கவுண்டை எப்படி அதிகாரப்பூர்வ அக்கவுண்டாக மாற்றுவது? என்ற சந்தேகம் இருந்தால், இந்த செய்தியை முழுமையாகப்…

View More பேஸ்புக் அக்கவுண்டை, எப்படி அதிகாரப்பூர்வ பேஸ்புக் அக்கவுண்டாக மாற்றுவது?

சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி: முன்பதிவு செய்வது எப்படி?

15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்படுள்ளது. அதற்கான முன்பதிவை எப்படி செய்யலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். இந்தியாவில், வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதி முதல் 15…

View More சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி: முன்பதிவு செய்வது எப்படி?

துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு வீரர்கள் கோரிக்கை

தமிழ்நாடு அரசு, துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என துப்பாக்கிச் சுடும் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்லி மற்றும் போபாலில் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில்…

View More துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு வீரர்கள் கோரிக்கை

பெரியார் சிலை உடைப்பு: முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும்! – கி.வீரமணி கோரிக்கை

பெரியார் சிலை தொடர்ந்து தாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. அதேபோல, குற்றவாளி மனநலம் பாதிக்கப்பட்டவர் எனும் தயார் பதில் சரியானதல்ல என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி காட்டமான அறிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று…

View More பெரியார் சிலை உடைப்பு: முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும்! – கி.வீரமணி கோரிக்கை

இளைஞர்களைக் குறிவைத்து மோசடி: போர்க்கால நடவடிக்கை தேவை – ஓபிஎஸ்

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவில் வேலைவாய்ப்பு எனக்கூறி கிராமப்புற இளைஞர்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

View More இளைஞர்களைக் குறிவைத்து மோசடி: போர்க்கால நடவடிக்கை தேவை – ஓபிஎஸ்