பாகிஸ்தானில் ஆம்புலன்ஸின் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் 10 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஆம்புலன்ஸில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் சுமார் 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

View More பாகிஸ்தானில் ஆம்புலன்ஸின் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் 10 பேர் உயிரிழப்பு!

டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ : தனது முயற்சிக்கு நோபல் பரிசு கிடைவில்லை என வருத்தம்!

அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் கடந்த ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை இறக்குமதி வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தி தடுத்ததாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

View More டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ : தனது முயற்சிக்கு நோபல் பரிசு கிடைவில்லை என வருத்தம்!

நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து : 34 பேர் பலி – பாகிஸ்தானில் சோகம்…!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

View More நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து : 34 பேர் பலி – பாகிஸ்தானில் சோகம்…!

பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதல் – 15 பேர் பலி…!

பாகிஸ்தானில் பாதுகாப்பு சோதனைச் சாவடி ஒன்று மீது நடைபெற்றத் தற்கொலைப் படை தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளனர்.

View More பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதல் – 15 பேர் பலி…!

‘சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை’ : பாகிஸ்தானின் ‘எச்சரிக்கைகளுக்கு’ வெளியுறவு அமைச்சகம் பதிலடி…!

சிந்து நதிநீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

View More ‘சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை’ : பாகிஸ்தானின் ‘எச்சரிக்கைகளுக்கு’ வெளியுறவு அமைச்சகம் பதிலடி…!

ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல் : 24 பேர் உயிரிழப்பு – பாகிஸ்தாஸ் பிரதமர் கண்டனம்…!

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர்.

View More ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல் : 24 பேர் உயிரிழப்பு – பாகிஸ்தாஸ் பிரதமர் கண்டனம்…!