ஆங்கிலப் புத்தாண்டு – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More ஆங்கிலப் புத்தாண்டு – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து!

“இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“உங்கள் கனவுகள் பெரியதாக இருக்கட்டும்” – எடப்பாடி பழனிசாமி குழந்தைகள் தின வாழ்த்து!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “உங்கள் கனவுகள் பெரியதாக இருக்கட்டும்” – எடப்பாடி பழனிசாமி குழந்தைகள் தின வாழ்த்து!

கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

நடிகரும் மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

“தமிழ்நாட்டிற்கு இன்று 69-ஆம் பிறந்தநாள்” – அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டிற்கு இன்று 69-ஆம் பிறந்தநாள்” – அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

“உள்துறை அமைச்சருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்” – எடப்பாடி பழனிசாமி!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “உள்துறை அமைச்சருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்” – எடப்பாடி பழனிசாமி!

“உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்தநாள்” – பிரதமர் மோடி வாழ்த்து!

அமித்ஷா நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்தநாள்” – பிரதமர் மோடி வாழ்த்து!

“நாடெங்கும் வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்” – செல்வப்பெருந்தகை!

நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும் என்று செல்வப்பெருந்தகை தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “நாடெங்கும் வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்” – செல்வப்பெருந்தகை!

“சக இந்தியர்களுக்கு இனிய விஜய தசமி வாழ்த்துகள்” – பிரதமர் நரேந்திர மோடி!

இந்தியர்களுக்கு இனிய விஜய தசமி வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “சக இந்தியர்களுக்கு இனிய விஜய தசமி வாழ்த்துகள்” – பிரதமர் நரேந்திர மோடி!

ஜனாதிபதி திரவுபதி முர்மு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

View More ஜனாதிபதி திரவுபதி முர்மு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!