பஹல்காம் தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
View More ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை – அதிபர் டிரம்ப்!war
காஸா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – உயிரிழப்பு எண்ணிக்கை 400 ஆக உயர்வு!
காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததோர் எண்ணிக்கை 404 ஆக உயர்ந்துள்ளது.
View More காஸா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – உயிரிழப்பு எண்ணிக்கை 400 ஆக உயர்வு!காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
View More காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!“உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வர வாய்ப்புகள் அதிகம்” – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!
உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வர வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
View More “உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வர வாய்ப்புகள் அதிகம்” – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை !
உக்ரைனும், ரஷியாவும் இறுதி தீர்வுக்கு வரவில்லையெனில், தடைகள் மற்றும் வரி விதிப்புகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
View More உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை !அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து பின் வாங்க போவதில்லை – கனடா பிரதமர் திட்டவட்டம் !
அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து பின் வாங்க போவதில்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
View More அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து பின் வாங்க போவதில்லை – கனடா பிரதமர் திட்டவட்டம் !“போரை முடிவுக்கு கொண்டு வர இங்கிலாந்து, பிரான்ஸ் இணைந்து பணியாற்றும்” – இங்கிலாந்து பிரதமர் கெய்ர் உறுதி !
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உக்ரைனுடன் இங்கிலாந்தும், பிரான்சும் இணைந்து பணியாற்றும் என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் தெரிவித்துள்ளார்.
View More “போரை முடிவுக்கு கொண்டு வர இங்கிலாந்து, பிரான்ஸ் இணைந்து பணியாற்றும்” – இங்கிலாந்து பிரதமர் கெய்ர் உறுதி !உக்ரைனுக்கு ஆதரவான ஐநா தீர்மானத்தில் ரஷ்யாவுடன் கைக்கோர்த்த அமெரிக்கா – புறக்கணித்த இந்தியா, சீனா!
உக்ரைனுக்கு ஆதரவாக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது.
View More உக்ரைனுக்கு ஆதரவான ஐநா தீர்மானத்தில் ரஷ்யாவுடன் கைக்கோர்த்த அமெரிக்கா – புறக்கணித்த இந்தியா, சீனா!‘அதிபர் பதவியை விட்டு விலக தயார்… ஆனால்’ – நிபந்தனை விதித்த ஜெலன்ஸ்கி!
“உக்ரைனில் அமைதி நிலவ, நான் பதவியை விட்டு விலக வேண்டும் என நீங்கள் விரும்பினால், நான் பதவி விலக தயார்” என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
View More ‘அதிபர் பதவியை விட்டு விலக தயார்… ஆனால்’ – நிபந்தனை விதித்த ஜெலன்ஸ்கி!விடுதலையாகும் 3 பிணைக்கைதிகள் – அடுத்த பட்டியலை வெளியிட்டது ஹமாஸ்!
இஸ்ரேல் – ஹமாஸ் இரு தரப்பினருக்கு இடையே பிணைக்கைதிகளை விடுதலை செய்துவரும் நிலையில், ஹமாஸ் இனி விடுதலை செய்யவிருக்கும் 3 பிணைக்கைதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
View More விடுதலையாகும் 3 பிணைக்கைதிகள் – அடுத்த பட்டியலை வெளியிட்டது ஹமாஸ்!