பாகிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு!

பாகிஸ்தானில் அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

View More பாகிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு!

போர் பதற்றம் – முப்படை தளபதிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

முப்படை தளபதிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

View More போர் பதற்றம் – முப்படை தளபதிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

”போர் சூழலில் அதை தவிர்க்க வேண்டும்” – அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்!

போர் சூழலில் அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் வைத்துள்ளார்.

View More ”போர் சூழலில் அதை தவிர்க்க வேண்டும்” – அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்!

இந்தியா – பாகிஸ்தான் போர் : பஞ்சாப்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

பஞ்சாப்பில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், 3 நாட்களுக்கு மூடப்படுகிறது.

View More இந்தியா – பாகிஸ்தான் போர் : பஞ்சாப்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

“மோதலில் தலையிடுவது எங்கள் வேலை அல்ல” – அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கருத்து!

இந்தியா – பாகிஸ்தான் மோதலில் தலையிடுவது எங்கள் வேலை அல்ல என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.

View More “மோதலில் தலையிடுவது எங்கள் வேலை அல்ல” – அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கருத்து!

பாகிஸ்தான் படங்கள் காட்சிப்படுத்துவதை நிறுத்துமாறு OTT தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

பாகிஸ்தான் படங்கள் காட்சிப்படுத்துவதை நிறுத்துமாறு OTT தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

View More பாகிஸ்தான் படங்கள் காட்சிப்படுத்துவதை நிறுத்துமாறு OTT தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

ஆபரேஷன் சிந்தூர் எதிரோலி – ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மாற்றம்!

ஆபரேஷன் சிந்தூர் எதிரோலியால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

View More ஆபரேஷன் சிந்தூர் எதிரோலி – ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மாற்றம்!

ஆபரேஷன் சிந்தூர் – பயங்கரவாத அமைப்பு தலைவரின் குடும்பத்தினர் 10 பேர் பலி!

பாகிஸ்தான் மீது இந்தியா நடந்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தலைவரின் குடும்பத்தினர் 10 பேர் பலியாகியுள்ளனர்.

View More ஆபரேஷன் சிந்தூர் – பயங்கரவாத அமைப்பு தலைவரின் குடும்பத்தினர் 10 பேர் பலி!

காஷ்மீரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்… இல்லையென்றால் போர் – ராம்தாஸ் அத்வாலே அறிவிப்பு!

காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை என்றால் போரை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

View More காஷ்மீரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்… இல்லையென்றால் போர் – ராம்தாஸ் அத்வாலே அறிவிப்பு!

ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் | காசாவில் 52 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்துள்ளது.

View More ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் | காசாவில் 52 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை!