தென் கொரியாவின் பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் விக்ரம் திரையிடப்படுகிறது. விக்ரம் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜுன் மாதம் 3ஆம் தேதி உலகம் முழுவதும் 5,000 திரையரங்குகளுக்கும் மேல்…
View More தென் கொரியாவில் கால்பதிக்கும் விக்ரம் திரைப்படம்vikram
விமர்சனம்; எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா பொன்னியின் செல்வன்?
“உன்னுடைய எஜமானர் ஆதித்த கரிகாலர், வீர பாண்டியனுடைய தலையை வெட்டி எடுத்துக்கொண்டு வந்து ஊர்வலம் விடவில்லையா?” என்றார் குடந்தை சோதிடர். ”அவர் ஏதோ சபதம் செய்திருந்த படியால் அவ்விதம் செய்தார். அதற்காகப் பிறகு எவ்வளவோ…
View More விமர்சனம்; எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா பொன்னியின் செல்வன்?கோப்ரா திரைப்படம் எப்படி உள்ளது – விமர்சனம்
விக்ரம் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி உள்ள கோப்ரா திரைப்படம் எப்படி உள்ளது – விமர்சனம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி, இர்ஃபான் பதான், ரோஷன் மேத்யூ, கே.எஸ்.ரவிக்குமார், ரோபோ ஷங்கர்…
View More கோப்ரா திரைப்படம் எப்படி உள்ளது – விமர்சனம்கோப்ரா திரைப்படம்; இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள கோப்ரா திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோவின் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா…
View More கோப்ரா திரைப்படம்; இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடைரசிகர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ்; வருத்தம் தெரிவித்த விக்ரம்!
தன்னுடைய ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி நடத்திய சம்பவத்திற்கு நடிகர் விக்ரம் வருத்தம் தெரிவித்துள்ளார். கோப்ரா படத்தின் புரமோஷனை முன்னிட்டு திருச்சியில் உள்ள தனியார் கல்லூரிக்கு நடிகர் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் மிருனாளினி…
View More ரசிகர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ்; வருத்தம் தெரிவித்த விக்ரம்!“கைதி 2” படத்தில் சிறுத்தைக்கு வில்லனாகும் சிங்கம்
டில்லி சிறைக்குச் செல்வதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார், அடைக்கலத்திற்கும் டில்லிக்கும் இடையே பிரச்சனை என்ன என்பதுதான் கைதி – 2 திரைப்படத்தின் கதையாக இருக்கலாம். கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான…
View More “கைதி 2” படத்தில் சிறுத்தைக்கு வில்லனாகும் சிங்கம்டிரெய்லர் வெளியிடாமல் படத்தை வெளியிட மாட்டோம் – விக்ரம்
நான் நலமாக உள்ளேன் எனச் சொல்ல வேண்டும் என நினைத்தேன் அதற்கு இது தான் சரியான இடம் என்பதால் டிவிட்டரில் இணைந்தேன். விக்ரம் நடிப்பில்டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்களை இயக்கிய அஜய்…
View More டிரெய்லர் வெளியிடாமல் படத்தை வெளியிட மாட்டோம் – விக்ரம்உண்மையிலேயே “லைப் டைம் செட்டில்மெண்ட்” வசூல் அள்ளிய விக்ரம்!
விக்ரம் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜும் மாதம் 3ஆம் தேதி உலகம் முழுவதும் 5,000 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி…
View More உண்மையிலேயே “லைப் டைம் செட்டில்மெண்ட்” வசூல் அள்ளிய விக்ரம்!சூர்யா-சிறுத்தை சிவா படத்திலிருந்து வெளியேறிய ஞானவேல் ராஜா?
சூர்யா நடித்த படத்திலேயே இப்படம் தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருக்குமென எதிற்பார்க்கப்படுகிறது. தமிழில் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவரான சூர்யாவுக்கு “சூரரைப் போற்று” திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது…
View More சூர்யா-சிறுத்தை சிவா படத்திலிருந்து வெளியேறிய ஞானவேல் ராஜா?கமல்ஹாசனுக்கு முதல்முறையாக வில்லனாகும் நடிகர்
விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக மன்சூர் அலிகானை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவின் 1990 காலகட்டத்தில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை மிரட்டியவர்…
View More கமல்ஹாசனுக்கு முதல்முறையாக வில்லனாகும் நடிகர்