சென்னை மாநகர போக்குவரத்துகழகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
View More தேசிய விருது பெற்ற சென்னை மாநகர போக்குவரத்துகழகம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!national award
பாலியல் வழக்கு எதிரொலி… ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட #NationalAward ரத்து!
ஜானி மாஸ்டருக்கு வழங்கப்பட இருந்த தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜெயிலர், திருச்சிற்றம்பலம், டாக்டர் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடன இயக்குனராக பணிப்புரிந்துள்ளார் ஜானி மாஸ்டர். இவர் தெலுங்கு, கன்னடா மற்றும் ஹிந்தி திரைப்படங்களில்…
View More பாலியல் வழக்கு எதிரொலி… ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட #NationalAward ரத்து!“எளிமையான நடிப்பிற்கு பின் உள்ள உழைப்பை அங்கீகரித்ததற்கு நன்றி” – #NationalAward குறித்து மனம் திறந்த நித்யா மேனன்!
எளிமையான தெரியும் நடிப்பிற்கு பின்னால் இருக்கும் உழைப்பு எளிமையானதல்ல அதனை அங்கீகரித்ததற்கு நன்றி என தேசிய விருது வென்ற நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார். தேசிய திரைப்பட விருதுகள் இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும்…
View More “எளிமையான நடிப்பிற்கு பின் உள்ள உழைப்பை அங்கீகரித்ததற்கு நன்றி” – #NationalAward குறித்து மனம் திறந்த நித்யா மேனன்!தேசிய சிறந்த வடிவமைப்பாளர் விருது: காஞ்சிபுரத்தை சேர்ந்த நெசவாளார் தேர்வு!
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளர் பாலசுப்பிரமணியன் சிறந்த வடிவமைப்பாளருக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் முத்தீஸ்வரர் சந்நிதி தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(54). இவர் காஞ்சிபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக கைத்தறி நெசவுத்தொழில் செய்து…
View More தேசிய சிறந்த வடிவமைப்பாளர் விருது: காஞ்சிபுரத்தை சேர்ந்த நெசவாளார் தேர்வு!இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருட்டு! நகை, ரொக்கத்துடன் தேசிய விருது பதக்கங்களும் கொள்ளை எனத் தகவல்!
தேசிய விருது பெற்ற காக்கா முட்டை திரைப்பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருட்டு. ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகைகளோடு, தேசிய விருதுகளுக்கான வெள்ளி பதக்கங்களும் திருடுபோனதாக தகவல் வெளியாகியுள்ளது. …
View More இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருட்டு! நகை, ரொக்கத்துடன் தேசிய விருது பதக்கங்களும் கொள்ளை எனத் தகவல்!“தேசிய விருதை தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்”- மதுரையில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேட்டி!
தேசிய விருதை எனது அப்பாவுக்கு சமர்பிப்பதாக மதுரை விமான நிலையத்தில், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தெரிவித்தார். டெல்லியில் நேற்று நடைபெற்ற 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் கருவறை என்னும் குறும்படத்திற்காக சிறந்த…
View More “தேசிய விருதை தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்”- மதுரையில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேட்டி!பள்ளி சீருடை அணிந்து தான் தேசிய விருது வாங்குவேன்: ஆசிரியர் ராமச்சந்திரன்
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்வாகியுள்ள ஆசிரியர் ராமச்சந்திரன்பள்ளி மாணவர்களின் சீருடை அணிந்து தான் தேசிய விருது வாங்குவேன் எனட் தெரிவித்துள்ளார். ஆசிரியராகப் பணியாற்றி , சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவராகவும்,…
View More பள்ளி சீருடை அணிந்து தான் தேசிய விருது வாங்குவேன்: ஆசிரியர் ராமச்சந்திரன்சூர்யா-சிறுத்தை சிவா படத்திலிருந்து வெளியேறிய ஞானவேல் ராஜா?
சூர்யா நடித்த படத்திலேயே இப்படம் தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருக்குமென எதிற்பார்க்கப்படுகிறது. தமிழில் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவரான சூர்யாவுக்கு “சூரரைப் போற்று” திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது…
View More சூர்யா-சிறுத்தை சிவா படத்திலிருந்து வெளியேறிய ஞானவேல் ராஜா?சச்சி சாரின் வாக்கு பளித்தது – பழங்குடியினப் பெண் நஞ்சம்மா நெகிழ்ச்சி
தனது குரல் வளத்தால் கேரளா மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களையும் தன்பக்கம் ஈர்த்து தேசிய விருதை அலங்கரிக்கும் இயற்கையின் இசை மகள் 60 வயது நஞ்சம்மா குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்… ஒரு சிறிய ஈகோ…
View More சச்சி சாரின் வாக்கு பளித்தது – பழங்குடியினப் பெண் நஞ்சம்மா நெகிழ்ச்சி‘சூரரைப்போற்று’ படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்ட காரணம்
68-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படம் 5 தேசிய விருதுகளை பெற்று அசத்தியுள்ளது. இப்படம் பெற்ற விருதுகள் குறித்தும் படம் குறித்தும் விரிவாக பார்க்கலாம்… …
View More ‘சூரரைப்போற்று’ படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்ட காரணம்