“உன்னுடைய எஜமானர் ஆதித்த கரிகாலர், வீர பாண்டியனுடைய தலையை வெட்டி எடுத்துக்கொண்டு வந்து ஊர்வலம் விடவில்லையா?” என்றார் குடந்தை சோதிடர். ”அவர் ஏதோ சபதம் செய்திருந்த படியால் அவ்விதம் செய்தார். அதற்காகப் பிறகு எவ்வளவோ…
View More விமர்சனம்; எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா பொன்னியின் செல்வன்?